Video – The Spectrum Church

சந்தோச சுபதினம் | Santhosa Suba Thinam | Tamil Christmas Song | Spectrum Choir

Directed by - Sathiya Prabhakar A special Tamil song "சந்தோச சுபதினம் (Santhosa Suba Thinam)" sung by the Spectrum Choir. Lyrics: ====== சந்தோச சுபதினம் ராகம்: மோகனம் நட்சத்திர கூட்டம் ல ல லல்லா புன்னகை தூவி லல்ல லல்ல லல்ல லா புல்வெளி ஆனந்த நடனமாடி பூவுலகின் அதிபதிதான் பாருலகில் அவதரித்தார் சந்தோச சுபதினம் ஆ ஆ ஆ ஆ ப க ரி க சச கக பப ப ரி ச ரி பப தத சச ச த ப த சகரி சதப ஆ ஆ ஆ ஆ 1. தேவ குமாரனாம் இயேசு ஆ ஆ ஆ ஆ மேரி மாதாவின் மைந்தன் ஆ ஆ ஆ ஆ பெத்லகேம் நகரினில் ஆதர வில்லாமல் புல் குடில் வந்து பிறந்து அவர் புல் குடில் வந்து பிறந்து - நட்சத்திர 2. ஆட்டிடையர் வார்த்தை கேட்டு ஆ ஆ ஆ ஆ ஆட்டின் தொழுவத்தை விட்டு ஆ ஆ ஆ ஆ ஆத்மாவின் மேய்ப்பராம் இயேசுவை தர்சிக்க ஆவலோடே ஓடி ஓடி வந்தார் அவர் ஆவலோடே ஓடி ஓடி வந்தார் - நட்சத்திர 3. பாரப்பட்டோரை தாங்க ஆ ஆ ஆ ஆ துக்கிதர்க் கானந்தம் அருள ஆ ஆ ஆ ஆ இந்த நல் மேய்ப்பரை என்றென்றும் பின்பற்ற அன்பின் கருவிகளாய் திகழ நாங்கள் அன்பின் கருவிகளாய் திகழ - நட்சத்திர Lyrics (English): ============ Santhosa Suba Thinam Raaga: Mohanam Natchaththira koottam La La Lalla Punnagai Thoovi Lalla Lalla Lalla La Pulveli Anantha Nadana Madi Poo Ulagin Athibathi Than Paarulagil Avatharith Thar Santhosa Suba Thinam Aa Aa Aa Aa Pa Ga Ri Ga SaSa GaGa PaPa Pa Ri Sa Ri PaPa ThaTha SaSa Sa Tha Pa Tha SaGaRi SaThaPa Aa Aa Aa Aa 1. Deva Kumaranam Yesu Aa Aa Aa Aa - Mary Mathavin Mainthan Aa Aa Aa Aa - Bethlehem Nagarinil Aathara Villamal Pul Kudil Vanthu Piranthu Avar Pul Kudil Vanthu Piranthu - Natchaththira 2. Aattidaiyar Varthai Kayttu Aa Aa Aa Aa - Aattin Tholuvaththai Vittu Aa Aa Aa Aa - Aathmavin Meipparam Yesuvai Tharisikka Aavalodae Odi Odi Vanthar Avar Aavalodae Odi Odi Vanthar - Natchaththira 3. Para Pattorai Thanga Aa Aa Aa Aa - Thukkithar Kanantham Arula Aa Aa Aa Aa - Intha Nal Meipparai Enrenrum Pinbatra Anbin Karuvigalai Thigala Nangal Anbin Karuvigalai Thigala - Natchaththira The Spectrum Church: Check us at: https://thespectrum.church Our Youtube channel: https://www.youtube.com/channel/UCimwXNI1_dUHs1HYJTMPgLw Facebook: https://www.facebook.com/thespectrumchurch